தற்போதைய செய்தி
முக்கிய செய்திகள்
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்க அளவீட்டு முகாம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்கள் துண்டிக்கப்பட்ட(விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால்கள் துண்டிக்கப்பட்ட).மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அறக்கட்டளை மூலம் செயற்கை அவயங்கள்(கால்கள் மட்டும்) வழங்கிடும் பொருட்டு நாளை (புதன்கிழமை) அளவீட்டு முகாம் கலெக்டர்...
நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து வெண்ணங்குழி, அய்யப்பன் நாயகன்பேட்டை, வங்குடி, சொக்கலிங்கபுரம், மீன்சுருட்டி, இளையபெருமாள் நல்லூர், வீரபோகம், ஆலத்திபள்ளம், சத்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு...
எனது பேட்டிங் திறமை மீது டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளார் – அரைசதம் விளாசிய தீபக் சாஹர் பேட்டி
இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் அரைசதம் அடித்து வெற்றி தேடித்தந்த இந்திய வீரர் தீபக் சாஹர், பயிற்சியாளர் டிராவிட் தனது பேட்டிங் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.
கொழும்பு,
கொழும்பில் நேற்று...
தா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது
தா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து...
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)
அரியலூர் அரசு ஐ.டி.ஐ-யில் 2021-2022 ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையத்தளம் மூலம் மாணவர்கள் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார்...
சினிமா செய்திகள்
அசுரனை உருவாக்கிய அசுரர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் விளங்கும் கலைப்புலி எஸ்.தாணு,‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான நான்காவது படமிது.
சமீபத்தில் சென்னையில் நடந்த அசுரன்...
ஆஸ்கருக்கு தயாராகும் பார்த்திபனின் ஒ.செ!
இப்படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருக்கிறார்
ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் தமிழின் முதல் படம் இது
வரும் 20ம் தேதி இப்படம் வெளியாகிறது
நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மையோடு இயங்கும் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும்...
“நீ வாய மூடு” கஸ்தூரியை கடித்து துப்பிய வனிதா.! வெளியான வீடியோ.!
தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதன் பின்னர் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து முதலில் பாத்திமா வெளியேறினார். அவரை தொடர்ந்து வனிதா, மோகன் என அடுத்தடுத்து ஒவ்வொருவராக...
’டாஸ்மாக்குக்கும் பிக்பாஸுக்கும் எந்த வித்தியாசமுமில்லை’…பிரபல பெண் அரசியல்வாதி பகீர்…
‘எப்படி தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து மக்களை குடிக்கத் தூண்டுகிறார்களோ, அதுபோல தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மக்கள் தூண்டப்படுகிறார்கள்.எனவே அந்நிகழ்ச்சிக்கு உடனே தடை விதிக்கவேண்டும்’என்று 50 நாட்களைத் தாண்டியது கூட...
விளையாட்டு செய்திகள்
எனது பேட்டிங் திறமை மீது டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளார் – அரைசதம் விளாசிய தீபக் சாஹர் பேட்டி
இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் அரைசதம் அடித்து வெற்றி தேடித்தந்த இந்திய வீரர் தீபக் சாஹர், பயிற்சியாளர் டிராவிட் தனது பேட்டிங் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.
கொழும்பு,
கொழும்பில் நேற்று...
மும்பை அணி ரன் குவிப்பு சூர்யகுமார் அரைசதம்
அபுதாபி: சூர்யகுமார் அரைசதம் அடிக்க, ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது.
ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் தற்போது நடக்கிறது. அபுதாபியில் நடக்கும்...
முழு IPL தொடரும் சாத்தியம்… இந்த நாட்டில் நடக்கவே வாய்ப்பு… வெளிவந்த உயர்மட்டத் தகவல்!
ஐபிஎல் அணிகள், எப்படி தங்கள் அணி தொடர்பான பணிகளைச் செய்வது என்பது குறித்து பிசிசிஐ விதிகளை வகுத்துத் தர வேண்டியிருக்கும்.
சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி, நேற்று, இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைத்...
ஸ்மித் அபார இரட்டை சதம்.. மிட்செல் ஸ்டார்க் அதிரடி அரைசதம்.. இங்கிலாந்தை தெறிக்கவிட்ட ஆஸ்திரேலியா
ஸ்மித்தை வீழ்த்தும் ஆயுதமாக இங்கிலாந்து அணியால் பார்க்கப்பட்ட ஆர்ச்சரால் ஸ்மித்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆர்ச்சர், ஸ்டூவர்ட் ப்ராட், ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டன் ஆகியோர் ஸ்மித்தை வீழ்த்த கடுமையாக போராடினர்....
இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்!! பி.சி.சி.ஐ அறிவிப்பு!!!!
இந்தியா ‘ஏ’ மற்றும் தென்ஆப்பிரிகா ‘ஏ’ அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி தொடர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 போட்டிக்கு...