அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்க அளவீட்டு முகாம்

0
80

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்கள் துண்டிக்கப்பட்ட(விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால்கள் துண்டிக்கப்பட்ட).மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அறக்கட்டளை மூலம் செயற்கை அவயங்கள்(கால்கள் மட்டும்) வழங்கிடும் பொருட்டு நாளை (புதன்கிழமை) அளவீட்டு முகாம் கலெக்டர் அலுவலக பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறஉள்ளது. எனவே தகுதியான மாற்றுத்திறனாளிகள் முகாமிற்கு தங்களது மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்,ஆதார் அட்டை நகல் ,முகம் மட்டும் தெரியக்கூடிய(பாஸ்போட் அளவு) புகைப்படம் 2 ஆகிய ஆவணங்களுடன் நேரில் வந்து பயனடையலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here