தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிபேருந்து மோதிய விபத்தில் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆறு பேர் மிகவும் கவலைக்கிடம்..

0
117

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிபேருந்து மோதிய விபத்தில் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆறு பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த வழியாக வந்த அனைத்து கல்லூரி வாகனங்களை வழிமறித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here