மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

அரியலூர்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில்‌ பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்‌ 6 பணியிடங்கள்‌ நிரப்பப்பட உள்ளன. இந்தப்‌ பணியிடங்கள்‌ புறச்சேவை நிறுவனம்‌ (Out Sourcing) மூலம்‌ நிரப்பப்பட உள்ளன. Solid Waste Management & Sanitation Expert …

விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். அரியலூர் அரியலூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி, சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்தில்…

8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், திருப்பத்தூர். நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவு: பிரவீன் நாயர்- ஊரக வளர்சசி மற்றும்…

மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்!

வணக்கம்!!! இந்த கட்டுரை எழுத எடுத்து கொண்ட காலம் ரொம்ப அதிகம் ஏனெனில்  வேலு நாச்சியார் பற்றிய குறிப்பு மிகவும் குறைவு. எதை தேடினாலும் கிடைக்கும் விக்கிபீடியா வில் கூட அவரை பற்றிய குறிப்பு மிகவும் குறைவு இரானி வேலு நாச்சியார்…

புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை – தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அனல்மின், புனல்மின், சாலைகள், அணுமின், பெரிய கட்டுமானங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கான சுற்றுச்சூழல்…

கல்லூரி பல்கலைகளில் இறுதி பருவ தேர்வு ரத்தா?

சென்னை : கல்லுாரி மற்றும் பல்கலைகளின் இறுதி பருவ தேர்வுகளை ரத்து செய்ய பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. திட்டமிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லுாரிகள் மூன்று மாதங்களாக செயல்படவில்லை. பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில்…

சிறையில் இறந்த தந்தை, மகனுக்கு 3 மணி நேரம் உடற்கூராய்வு! உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு.. பரபரப்பு

நெல்லை: கோவில்பட்டி கிளைச் சிறையில், மரணமடைந்த, சாத்தான்குளத்தைச் சேர்ந்த, தந்தை, மகன் ஆகிய இருவரது உடல்களுக்கும் 3 மணி நேரத்திற்கும் மேலாக பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) என்பவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்…

மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை எலிப்பூச்சி: விற்காமல் குடும்பத்துடன் சாப்பிட்ட மீனவர்

புதுச்சேரியில் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை எலிப்பூச்சியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். அதிக விலைக்குப் போகும் இதை, தனது குடும்பத்துடன் சமைத்துச் சாப்பிட்டதாக மீனவர் கலைஞானம் குறிப்பிட்டார். புதுச்சேரி மூர்த்தி புது குப்பத்தைச் சேர்ந்தவர் மீனவர் கலைஞானம்.…

68 வினாடிகளில் ரூ. 85,000 கோடிக்கு ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை!!

68 வினாடிகளில் ரூ. 85,000 கோடிக்கு ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை!! ஷாங்காய்: அலிபாபா நிறுவனம் கடந்தாண்டு இதே கால கட்டத்தில், 68 வினாடிகளில், 69 பில்லியன் யுவான் அளவிற்கு வர்த்தகம் செய்து இருந்தது. இதுவே நடப்பாண்டில் 84 பில்லியன் யுவான் அளவிற்கு, இந்திய…