எனது பேட்டிங் திறமை மீது டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளார் – அரைசதம் விளாசிய தீபக் சாஹர் பேட்டி

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் அரைசதம் அடித்து வெற்றி தேடித்தந்த இந்திய வீரர் தீபக் சாஹர், பயிற்சியாளர் டிராவிட் தனது பேட்டிங் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்று தெரிவித்தார். கொழும்பு, கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு…

மும்பை அணி ரன் குவிப்பு சூர்யகுமார் அரைசதம்

அபுதாபி: சூர்யகுமார் அரைசதம் அடிக்க, ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் தற்போது நடக்கிறது. அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள்…

முழு IPL தொடரும் சாத்தியம்… இந்த நாட்டில் நடக்கவே வாய்ப்பு… வெளிவந்த உயர்மட்டத் தகவல்!

ஐபிஎல் அணிகள், எப்படி தங்கள் அணி தொடர்பான பணிகளைச் செய்வது என்பது குறித்து பிசிசிஐ விதிகளை வகுத்துத் தர வேண்டியிருக்கும். சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி, நேற்று, இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைத் தொடர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 18…

ஸ்மித் அபார இரட்டை சதம்.. மிட்செல் ஸ்டார்க் அதிரடி அரைசதம்.. இங்கிலாந்தை தெறிக்கவிட்ட ஆஸ்திரேலியா

ஸ்மித்தை வீழ்த்தும் ஆயுதமாக இங்கிலாந்து அணியால் பார்க்கப்பட்ட ஆர்ச்சரால் ஸ்மித்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆர்ச்சர், ஸ்டூவர்ட் ப்ராட், ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டன் ஆகியோர் ஸ்மித்தை வீழ்த்த கடுமையாக போராடினர். ஆனால் ஸ்மித்தின் பேட்டிங்கிற்கு முன் எதுவுமே எடுபடவில்லை.…

இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்!! பி.சி.சி.ஐ அறிவிப்பு!!!!

இந்தியா ‘ஏ’ மற்றும் தென்ஆப்பிரிகா ‘ஏ’ அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி தொடர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 போட்டிக்கு ஒரு அணியும், அதற்க்கடுத்த கடைசி 2 போட்டிக்கு…

தென்னாப்பிரிக்காவின் இந்தியா தொடர்! அணிக்கு புதிய கேப்டனை அறிவித்தது கிரிக்கெட் வாரியம்!

தற்பொழுது மேற்கிந்திய தீவுகளில் நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி நாளை நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டியுடன் ஒருநாள் தொடரை முடிக்கிறது. அதற்கடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அந்த…