ராயம்புரம் கிராமத்தில் பழமையான கோவில் கலசங்கள் திருட்டு?

அரியலூர் செந்துறை: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் பழமையான சிவன் கோவில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் அங்கு செல்வதில்லை. இதனால் இப்பகுதி…

விநாயகர் சதுர்த்தி – 2023

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு : அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரியலூர்: விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்

சபரிமலை :சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, சுகாதாரத்துறை தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது; இதனால் முடிவு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதேநேரத்தில், தேவசம் போர்டு ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு, நேற்று உறுதி செய்யப்பட்டது. தகவல் : கொரோனா கட்டுப்பாடுகளால், கேரள…

சபரிமலை ஐயப்பன் வரலாறு !

ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது: கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம்…

தலைநகரங்களில் சபரிமலை கட்டுப்பாட்டு அறை

திருவனந்தபுரம்: மாநில தலைநகரங்களில் சபரிமலை கட்டுப்பாட்டு அறை திறக்க வேண்டும் என, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். சபரிமலையில், மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக, அண்டை மாநில அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழக…