68 வினாடிகளில் ரூ. 85,000 கோடிக்கு ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை!!
68 வினாடிகளில் ரூ. 85,000 கோடிக்கு ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை!! ஷாங்காய்: அலிபாபா நிறுவனம் கடந்தாண்டு இதே கால கட்டத்தில், 68 வினாடிகளில், 69 பில்லியன் யுவான் அளவிற்கு வர்த்தகம் செய்து இருந்தது. இதுவே நடப்பாண்டில் 84 பில்லியன் யுவான் அளவிற்கு, இந்திய…