எம்ஜிஆர் பல்கலைக்கழக மாணவருக்கு அரசு விருது

அரியலூர் : சாதனையாளர் த.தினேசு, சன்னாவூர் கிராமம், அரியலூர் மாவட்டம் அவருக்கு தூயதமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்பட்டது.. அரங்கத்தில் நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கரங்களால் சாதனையாளர் த.தினேசுக்கு ” தூயதமிழ்ப்…

‘அய்யன் ஆப்’.. எப்படி பயன்படுத்துவது – முழு விபரம்

அரியலூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநில வனத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘அய்யன் ஆப்’ செயலியை எப்படி பயன்படுத்துவது என்ற பார்க்கலாம். கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சபரிமலையில் சாமியே…

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடைபெற்றது. அரியலூர் 28 பணியிடங்கள் அரியலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 27 ஆண்கள், 1 பெண் என மொத்தம்…

ராயம்புரம் கிராமத்தில் பழமையான கோவில் கலசங்கள் திருட்டு?

அரியலூர் செந்துறை: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் பழமையான சிவன் கோவில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் அங்கு செல்வதில்லை. இதனால் இப்பகுதி…

வந்தே பாரத் ரெயில் முன்பு செல்பி

அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்தபோது எடுத்தபடம். அரியலூர் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் நேற்று அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது வந்தே பாரத் ரெயில் முன்பு…

வட்டியில்லா கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூரில் கால்நடை பராமரிப்பிற்காக வட்டியில்லா கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அறிவிப்பு அரியலூர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து…

ஜெய்பீம் vs பாரத் மாதா கீ ஜே! திருமாவளவன் முன்பே அரியலூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு! என்னாச்சு?

அரியலூர்: இன்று நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் அரியலூர் வந்த வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அளிப்பதில் பாஜகவினருக்கும், விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்பால் ரயில் நிலையத்தில் சிறது நேரம் பதற்றம் நீடித்தது.…

விநாயகர் சதுர்த்தி – 2023

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு : அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரியலூர்: விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும்…

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்க அளவீட்டு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்கள் துண்டிக்கப்பட்ட(விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால்கள் துண்டிக்கப்பட்ட).மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அறக்கட்டளை மூலம் செயற்கை அவயங்கள்(கால்கள் மட்டும்) வழங்கிடும் பொருட்டு நாளை (புதன்கிழமை) அளவீட்டு முகாம் கலெக்டர் அலுவலக பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில்…

நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மீன்சுருட்டி: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து வெண்ணங்குழி, அய்யப்பன் நாயகன்பேட்டை, வங்குடி, சொக்கலிங்கபுரம், மீன்சுருட்டி, இளையபெருமாள் நல்லூர், வீரபோகம், ஆலத்திபள்ளம், சத்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில…