போட்டிபோட்டு வந்து விபத்தை ஏற்படுத்திய 15 கல்லூரி பேருந்தை, அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..! பெரம்பலூரில் தரமான சம்பவம்.!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவை அடுத்துள்ள சித்தளி கிராம பகுதியை சார்ந்த பள்ளி மாணவ – மாணவியர்கள் குன்னத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பயணசீட்டின் மூலமாக அரசு பேருந்தில் சென்று வருவதும் வழக்கமான…

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிபேருந்து மோதிய விபத்தில் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆறு பேர் மிகவும் கவலைக்கிடம்..

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிபேருந்து மோதிய விபத்தில் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆறு பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த வழியாக வந்த அனைத்து கல்லூரி வாகனங்களை வழிமறித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.