‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள, ‘நிவர்’ புயலால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது.…

பொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவை…

தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 21) புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆகவும், பலி எண்ணிக்கை 2,626 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,965…

கல்லூரி பல்கலைகளில் இறுதி பருவ தேர்வு ரத்தா?

சென்னை : கல்லுாரி மற்றும் பல்கலைகளின் இறுதி பருவ தேர்வுகளை ரத்து செய்ய பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. திட்டமிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லுாரிகள் மூன்று மாதங்களாக செயல்படவில்லை. பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில்…

குரூப் 4 முறைகேடு : 99 தேர்வர்கள் தகுதிநீக்கம்

சென்னை : குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த விவகாரத்தில் 99 தேர்வாளர்களை தகுதிநீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி விசாரணையை தீவிரப்படுத்தியது.…

10-ம் தேதி முதல் போலீசார் விடுப்பு எடுக்க தடை

சென்னை: அயோத்தி நிலம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவரவுள்ளதையடுத்து வரும் 10-ம் தேதி முதல் காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக காவல்துறை டி.ஜி.பி. அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்துதல் மற்றும் அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு…

6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு மிதமான மழை…

தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான் -அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:- தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான். திமுக ஆட்சி காலத்தில் தமிழுக்காக எதுவும் செய்யவில்லை. செம்மொழி மாநாடு ஒரு குடும்ப மாநாடு தான்…

ரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும்.. எஸ்.வி.சேகர்

சென்னை: நடிகர் ரஜினி காந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்று நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி காந்த் அரசியல் கட்சி வரும் தை மாதம் தொடங்கப்போவதாக கூறப்படுகிறது. வரும் சட்டசபை…