‘அய்யன் ஆப்’.. எப்படி பயன்படுத்துவது – முழு விபரம்

அரியலூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநில வனத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘அய்யன் ஆப்’ செயலியை எப்படி பயன்படுத்துவது என்ற பார்க்கலாம். கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சபரிமலையில் சாமியே…

எனது பேட்டிங் திறமை மீது டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளார் – அரைசதம் விளாசிய தீபக் சாஹர் பேட்டி

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் அரைசதம் அடித்து வெற்றி தேடித்தந்த இந்திய வீரர் தீபக் சாஹர், பயிற்சியாளர் டிராவிட் தனது பேட்டிங் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்று தெரிவித்தார். கொழும்பு, கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு…

தா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது

தா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில்…

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)

அரியலூர் அரசு ஐ.டி.ஐ-யில் 2021-2022 ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையத்தளம் மூலம் மாணவர்கள் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் ஐ.டி.ஐ-க்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர…

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்

தமிழகத்தில் தொழில் முனையோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் “மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவர் மாதிரி “திட்டம் செயல்…

ரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்

அமராவதி: ரேசன் பொருட்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். பிப்.1-ம் தேதி முதல் அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்., கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, 2019-ம் ஆண்டு சட்டசபை…

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டில் திருத்தம் மத்திய அரசின் முடிவால் தமிழகத்துக்கு ஆபத்து

மக்களின் கருத்தைக் கேட்காமலேயே இனி திட்டப் பணிகளை தொடங்கலாம் * 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் தடையின்றி நிறைவேறும் அபாயம் * அரசியல் கட்சி தலைவர்கள், சுற்றுச்சூழல்   ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு புதுடெல்லி: மத்திய அரசு வௌியிட்டுள்ள…

பொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவை…

தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 21) புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆகவும், பலி எண்ணிக்கை 2,626 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,965…

கிரீன் கார்டு நிறுத்தம் ஏன்? டிரம்ப் விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை கோரும் வெளிநாட்டவருக்கு, ‘கிரீன் கார்டு’ வழங்குவதை, இந்தாண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ‘அமெரிக்கர்களுக்கு தற்போது வேலை வழங்க வேண்டும்; தற்போதுள்ள வேலைகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த முடிவு’…