ஊரக உள்ளாட்சி தேர்தல்: 2.98 லட்சம் வேட்பு மனு தாக்கல்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் (டிச.,16) நிறைவடைந்த நிலையில், மொத்தம் 2.98 லட்சம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், டிச.,27 மற்றும்…

தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான் -அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:- தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான். திமுக ஆட்சி காலத்தில் தமிழுக்காக எதுவும் செய்யவில்லை. செம்மொழி மாநாடு ஒரு குடும்ப மாநாடு தான்…

ரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும்.. எஸ்.வி.சேகர்

சென்னை: நடிகர் ரஜினி காந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்று நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி காந்த் அரசியல் கட்சி வரும் தை மாதம் தொடங்கப்போவதாக கூறப்படுகிறது. வரும் சட்டசபை…

‘ஐஎன்எக்ஸ் மீடியா’ ஊழல் வழக்கு; சிதம்பரம் கைது

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்நாட்டின் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் திரு சிதம்பரத்தின் புதுடெல்லி வீட்டுக்கு நேற்றிரவு சென்று அவரை மத்திய புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். புலனாய்வுத் துறையின் பேச்சாளர் அபிஷேக்…