கிரீன் கார்டு நிறுத்தம் ஏன்? டிரம்ப் விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை கோரும் வெளிநாட்டவருக்கு, ‘கிரீன் கார்டு’ வழங்குவதை, இந்தாண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ‘அமெரிக்கர்களுக்கு தற்போது வேலை வழங்க வேண்டும்; தற்போதுள்ள வேலைகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த முடிவு’…

நிலவின் மேற்பரப்பில் சாய்ந்த நிலையில் விக்ரம் லேண்டர் உள்ளது: தகவல் தொடர்பை ஏற்படுத்த தீவிர முயற்சி…இஸ்ரோ அறிவிப்பு

ஐதராபாத்: விக்ரம் லேண்டர் உடையவில்லை; நிலவின் மேற்பரப்பில் இறங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. உலக நாடுகளில் எந்த நாடும் செல்லாத நிலவின் தென்துருவத்துக்கு கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று…

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிறுவன் நெகிழ்ச்சி கடிதம்

புதுடில்லி : சந்திரயான் 2 லேண்டர் விக்ரம் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்க முடியாமல் போனதற்காக மனம் தளர்ந்து விட வேண்டாம் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 10 வயது சிறுவன் ஒருவன், மனதை நெகிழ வைக்கும் விதத்தில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளான்.…

அமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்!

அமேசான் காட்டுத்தீயால் அரியவகை பாம்புகள் அதன் வாழ்விடங்களை விட்டு வெளியேறுதாகவும், பல வகையான பாம்புகள் அழியும் சூழலில் இருப்பதாகவும் வனஉயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர் உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்த அமேசான் காடு பிரேசில்,…

அபாரம்… நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது. பெங்களூர்: நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3…

அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்களுக்கு ட்ரம்ப் வைத்த ஆப்பு!!

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கு அதிகபட்ச வருமானம் இருக்கவேண்டும் என்ற புதிய விதிமுறையை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், ஏராளமான இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, ட்ரம்ப்…