அரியலூர் :
சாதனையாளர் த.தினேசு, சன்னாவூர் கிராமம், அரியலூர் மாவட்டம் அவருக்கு தூயதமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்பட்டது.. அரங்கத்தில் நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கரங்களால் சாதனையாளர் த.தினேசுக்கு ” தூயதமிழ்ப் பற்றாளர் விருது 2022 வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் மற்றும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் கலந்து சிறப்பித்தனர்.
Vanakkam makkaley