அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தாலுகா கச்சியப்பெருமாள் ஊராட்சி உள்ள இளமங்கலம் கிராமத்தில் 15ஆகஸ்டு 74 ஆம் ஆண்டு சுதந்திர தினம் முன்னிட்டு இளைஞர்கள் இணைந்து ஒரு குழு அமைத்து ஊரில் உள்ள ஏரியில் மற்றும் கோவில் இளமங்கலம் துவக்கப்பள்ளி மற்றும்கோவில்களில் மரம் கன்றுகள்..நாவல்.. பாதம்கன்று.வேம்பு. பூலியமரம். அரசமரம் இன்னும் பல வகை பூங்கா செடிகள் வளர்ந்து அதை பாரமாறிப்பு பணிகளை. அமைத்து வருகிறார்கள் .இது போல் இந்த ஊரில் உள்ள செல்லியம்மாள் கோயில் சுமார் 60000ரூபாய் உள்ள கொட்டகை அமைத்தும்ஜ கோயில் சிலைகள் பெயிண்ட் உரியாமல் பாதுகாத்து வருகிறார்கள் மற்றும் முக்கிய பங்கு சிங்கப்பூர் உள்ள இளைஞர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் ..இதை கண்டு ஊர் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்து பாராட்டி வருகிறார்கள் ??

? மக்கள் உரிமை நீதி பொது நலச்சங்கம் நிறுவனம் மற்றும் நிர்வாகிகள் சார்பில் ஆலோசனை படி ?ஜெயங்கொண்டம் ஒன்றியம் இலைஞரயணி செயலாளர். ஒன்றிய துணை தலைவர். தொழில் சங்க தலைவர். மாவட்ட பொறியாளர் இணை செயலாளர் .மற்றும் ஊராட்சி போருப்பளார்கள்.. இது? (அரசியல் சார்பற்றது)??