அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்கள் துண்டிக்கப்பட்ட(விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால்கள் துண்டிக்கப்பட்ட).மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அறக்கட்டளை மூலம் செயற்கை அவயங்கள்(கால்கள் மட்டும்) வழங்கிடும் பொருட்டு நாளை (புதன்கிழமை) அளவீட்டு முகாம் கலெக்டர் அலுவலக பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறஉள்ளது. எனவே தகுதியான மாற்றுத்திறனாளிகள் முகாமிற்கு தங்களது மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்,ஆதார் அட்டை நகல் ,முகம் மட்டும் தெரியக்கூடிய(பாஸ்போட் அளவு) புகைப்படம் 2 ஆகிய ஆவணங்களுடன் நேரில் வந்து பயனடையலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்க அளவீட்டு முகாம்
Related Posts
எம்ஜிஆர் பல்கலைக்கழக மாணவருக்கு அரசு விருது
அரியலூர் : சாதனையாளர் த.தினேசு, சன்னாவூர் கிராமம், அரியலூர் மாவட்டம் அவருக்கு தூயதமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்பட்டது.. அரங்கத்தில் நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கரங்களால் சாதனையாளர் த.தினேசுக்கு ” தூயதமிழ்ப்…
‘அய்யன் ஆப்’.. எப்படி பயன்படுத்துவது – முழு விபரம்
அரியலூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநில வனத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘அய்யன் ஆப்’ செயலியை எப்படி பயன்படுத்துவது என்ற பார்க்கலாம். கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சபரிமலையில் சாமியே…