குரூப் 4 முறைகேடு : 99 தேர்வர்கள் தகுதிநீக்கம்

சென்னை : குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த விவகாரத்தில் 99 தேர்வாளர்களை தகுதிநீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி விசாரணையை தீவிரப்படுத்தியது.…