’டாஸ்மாக்குக்கும் பிக்பாஸுக்கும் எந்த வித்தியாசமுமில்லை’…பிரபல பெண் அரசியல்வாதி பகீர்…
‘எப்படி தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து மக்களை குடிக்கத் தூண்டுகிறார்களோ, அதுபோல தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மக்கள் தூண்டப்படுகிறார்கள்.எனவே அந்நிகழ்ச்சிக்கு உடனே தடை விதிக்கவேண்டும்’என்று 50 நாட்களைத் தாண்டியது கூட தெரியாமல் தடை கேட்கிறார் பிரபல அரசியல்வாதியாகத் துடிக்கும்…