நீண்ட நாட்களாக நோட்டம்; கயிறு மூலம் சிக்னல் – திடுக்கிட வைக்கும் திருச்சி கொள்ளை திட்டம்!

நகைகளை கொள்ளை அடிப்பதற்காக தீட்டப்பட்ட திட்டம் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மென்மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளன.‌ திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இங்கு…