‘அய்யன் ஆப்’.. எப்படி பயன்படுத்துவது – முழு விபரம்

அரியலூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநில வனத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘அய்யன் ஆப்’ செயலியை எப்படி பயன்படுத்துவது என்ற பார்க்கலாம். கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சபரிமலையில் சாமியே…

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்க அளவீட்டு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்கள் துண்டிக்கப்பட்ட(விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால்கள் துண்டிக்கப்பட்ட).மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அறக்கட்டளை மூலம் செயற்கை அவயங்கள்(கால்கள் மட்டும்) வழங்கிடும் பொருட்டு நாளை (புதன்கிழமை) அளவீட்டு முகாம் கலெக்டர் அலுவலக பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில்…

நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மீன்சுருட்டி: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து வெண்ணங்குழி, அய்யப்பன் நாயகன்பேட்டை, வங்குடி, சொக்கலிங்கபுரம், மீன்சுருட்டி, இளையபெருமாள் நல்லூர், வீரபோகம், ஆலத்திபள்ளம், சத்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில…

தா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது

தா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில்…

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)

அரியலூர் அரசு ஐ.டி.ஐ-யில் 2021-2022 ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையத்தளம் மூலம் மாணவர்கள் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் ஐ.டி.ஐ-க்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர…

பத்திரிகை செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தவரின் குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகம் மூலம் “SMILE” என்ற…