எங்க புள்ளிங்க எல்லாம் பயங்கரம்… இதெல்லாம் ரொம்ப ஓவர் லந்தா இருக்கேண்ணே!
மதுரை: மதுரைப் பக்கம் மட்டும் போய்ராதீங்கடா.. படுக்கப் போட்டு அரிவாள்ளேயே வெட்டுவானுகன்னு ஒரு படத்துல வசனம் வரும்… ஆனா அதில் ஒரு பர்சன்ட் கூட நிஜம் கிடையாது.. பூராம் பாசக் கார பயலுக.. ! இப்பக் கூட பாருங்களேன்.. உதயநிதி ஸ்டாலினின்…