தூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி!

திருச்சி: தூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகரை, எழுப்பி கூட்டி வந்து, கழுத்திலேயே கத்தியால் குத்தி கொன்றுவிட்டார் சக நண்பன். இதனால் லால்குடி பகுதியில் பதற்றம் நிலவுகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி சின்னசெட்டி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. 20 வயதான இவர் ஒரு…