ஸ்மித் அபார இரட்டை சதம்.. மிட்செல் ஸ்டார்க் அதிரடி அரைசதம்.. இங்கிலாந்தை தெறிக்கவிட்ட ஆஸ்திரேலியா

ஸ்மித்தை வீழ்த்தும் ஆயுதமாக இங்கிலாந்து அணியால் பார்க்கப்பட்ட ஆர்ச்சரால் ஸ்மித்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆர்ச்சர், ஸ்டூவர்ட் ப்ராட், ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டன் ஆகியோர் ஸ்மித்தை வீழ்த்த கடுமையாக போராடினர். ஆனால் ஸ்மித்தின் பேட்டிங்கிற்கு முன் எதுவுமே எடுபடவில்லை.…